Tuesday, November 3, 2009

பெயர் அர்த்தம் தெரிந்து கொள்ள

நண்பர்களே இதுவரைக்கும் யாராவது உங்க பெயரின் விளக்கம் கேட்டிருக்காங்களா??? போப்பா என் பெயர் கூட கேட்டதில்லைநு மொனங்கறது கேக்குது,,,,
செரி விடுங்க இவங்க இப்படி தான்,,,

இந்த website போய் பாருங்க உங்க பெயர் அர்த்தம் தெரிந்து கொள்ளலாம்..

அது மட்டும் இல்ல நடிகர் ,நடிகைகளின் உண்மையான பெயர், மிக பிரபலமான பெயர் என அனைத்தும் தெரிந்து கொள்ளலாம்,,,


அப்படி உங்க பெயர் இல்லனா கவலைபடாதிங்க, உங்களுக்கு அர்த்தம் தெரியும்னா நீங்களே photo உடன் upload செய்யலாம்..

இந்தாங்க click செய்யுங்கள்.

(ஒரு முக்கியமான விஷயம் ஓட்டு போட மறக்காதிங்க......)