முன்றாம் உலக போர் வந்தால் அது தண்ணீருக்காக இருக்கும் என்கிறார்கள் அப்படி பட்ட தண்ணீரை வீணடிக்கலாமா???
தண்ணீரை சேமிக்க.....
ஒரு நிமிடம் முகம் கழுவ பத்து நிமிடம் தண்ணீர் குழாயை திறந்துவைக்காமல் தேவையான அளவு பயன்படுத்தலாம்,
தண்ணீர் பிடிக்க குடத்தை வைத்துவிட்டு வீட்டுக்குள் சென்று நாடகம் பார்க்காமல் இருக்கலாம் - இதனால் அதிகபடியான தண்ணீர் வழிவதை தடுக்கலாம் ( ஒரு நாளைக்கு சுமார் இரண்டு முறையாவது இவ்வாறு வழியும் குழாய்களை நான் மூடுகிறேன் ஆறு,எழு தடவை அடைத்த நாட்களும் உண்டு )
வாகனங்கள் கழுவ குடிநீரை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்,
குடிநீர் கிடைக்கும் நாட்களில் வீணடிக்காமல் , தண்ணீர் வராத நாட்களில் எவ்வாறு சிக்கனமாக பயன் படுதுவிர்களோ அவ்வாறே பயன்படுத்தினால் நமக்கு நல்லது !!!!!!
தண்ணீர் விசயத்தில் நம் அலச்சியபோக்கு காவேரி ஆற்று நீரையும் விட்டுவைக்கவில்லை , அதை பற்றி பகலவன் எழுதியது இதோ(நன்றி பகலவன்)
Sunday, January 10, 2010
நம் கடமையை உணர்வோம்-பாகம் 2
இடுகையிட்டது BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) நேரம் 9:28 AM
Subscribe to:
Post Comments (Atom)
10 கருத்துரைகள்:
அருமையான எழுத்து நடை தம்பி.. தொடரட்டும் நற்பணி....உங்களைப் போன்ற தாய்மொழியில் கருத்தை நறுக்குத் தெரித்தார் போல் உலகுக்கு உறக்கொச் சொல்வோர் தான் எதிர்கால தூண்கல்..
நானும் கோவை தான். வாருங்கள் இனைந்து புது சமுதாயம் உருவாக்குவோம்.
ஒரு வேண்டுகோள்: சினிமா விமர்சனம் போன்ற தேவையில்லாத விஷயங்களைத் தவிர்த்து இது போன்ற நாட்டுக்குத் தேவையான செய்திகளை பகிரும் உங்களைப் போன்றோருக்கு என் ஆதரவு எப்போதும் உண்டு.
நல்ல விஷயம், தொடர்ந்து எழுதுங்கள்....
வாழ்த்துக்கள்...
to அண்ணாமலையான் ,சாமக்கோடங்கி
தங்கள் ஆதரவுக்கு நன்றிகள் பல
நல்ல சிந்தனை. வாழ்த்துகள்.
http://thisaikaati.blogspot.com
//குடிநீர் கிடைக்கும் நாட்களில் வீணடிக்காமல் , தண்ணீர் வராத நாட்களில் எவ்வாறு சிக்கனமாக பயன் படுதுவிர்களோ அவ்வாறே பயன்படுத்தினால் நமக்கு நல்லது//
ரொம்ப அருமையனா பதிவு, எல்லோரும் தண்ணீர் சிக்கனத்தை கடை பிடிக்கனும்.
( boniface பதிவு திருட்டு பகுதியில்வந்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி,)
முதலில் பின்னூட்டம் கொடுத்த பிராகாஷ் சாருக்கும் மிக்க நன்றி, அவர் பதிவில் கமெண்ட் போட முடியல
இன்றைய உலகிற்கு தேவையான அத்தியாவசியமான சிந்தனை.
தண்ணீரை போல நீங்க வார்த்தைகளையும் சிக்கனமா கடைபிடிக்கிறீங்க போல இருக்கே..(பதிவை இன்னும் கொஞ்சம் நீளமா எழுதி இருக்கலாமேன்னு சொன்னேன்.)
to கவிதை காதலன்
நீளமா எழுதினா படிக்க பிடிக்காதோனு சின்னதா எழுதினேன்
அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை.
சில பதிவுகள் என்ன இவ்ளோ சீக்கிரம் முடிஞ்சு போச்சேன்னு தோணும்.
சில பதிவுகள் எப்படா இவன் முடிப்பான்னு தோணும். உங்க பதிவு முதல் வகை.
ஒரு சின்ன Suggestion..
கமெண்ட் போடும்போது வர்ற word verification'ஐ
எடுத்துடுங்க. கமெண்ட் போடுறவங்களுக்கு அது டிஸ்டர்பா இருக்கும்.
word verification on ல இருக்குனு இப்பதான் தெரியும்...ரொம்ப ரொம்ப நன்றி
Post a Comment