உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் இன்று டெல்லியில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்தியா பாகிஸ்தான் உடனான தனது முதல் போட்டியில் 4-1 என்ற கோல் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இரண்டு கோல்கள் அடித்த சந்தீப் சிங்க் ஆட்டநாயகனாக தேர்தேடுக்க பட்டார்.சிவேந்திரா,பிரப்ஜோத் தலா ஒரு கோஅல் அடித்தனர்.
பல இன்னலுகளுக்கு மத்தியில் இன்று வீரர்கள் ஆடிய துடிப்பான ஆட்டம் என்னை பிரமிக்கவைகிறது.கோல் அடித்த விதமும் , கோல் தடுத்த விதமும் உண்மையாவே சொல்றேங்க சுபெறோ சூப்பர்.
சந்தோசமான செய்தி--இந்த வெற்றிய கொண்டாடும் விதமா வீரர்களுக்கு தலா ஒரு லட்சம் பரிசு வழங்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருத்தம்---நம்ம தேசிய விளையாட்டுக்கு சேஹ்வாக் , பிரியங்கா சோப்ரா வெச்செல்லாம் விளம்பர படுத்த வேண்டி இருக்கு.
அரசு உக்கபடுதின கண்டிப்பா ஹாக்கி வளரும்கரதுல எந்த சந்தேகமும் இல்ல.
இந்தியா வென்றதில் பரவசநிலை அடஞ்சுட்டேன்க, அடுத்த match யும் update செய்றேன்.
தயவு செய்து ஓட்டு போடுங்க எல்லார்கிட்டயும் சொல்லணும்.
Sunday, February 28, 2010
வென்றது இந்தியா
இடுகையிட்டது BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) நேரம் 8:15 AM
Subscribe to:
Post Comments (Atom)
3 கருத்துரைகள்:
உண்மையிலேயே சிறப்பான போட்டி நண்பா அருமை விமர்சனம் ,,
ஆமா கிருஷ்ணா அடுத்த போட்டியையும் பார்க்கிறோம்...
superb
Post a Comment