Thursday, March 4, 2010

முன்றாவது லீக் போட்டியில் ஸ்பெயினிடம் தோல்வியடைந்தது இந்தியா


ஹாக்கி உலக கோப்பை போட்டியில் இன்று இந்தியா ஸ்பெயினுடன் மோதியது.பாகிஸ்தானுடன் தோல்வி அடைந்ததால் ஸ்பெயின் தனது முழுபலத்துடன் களம் இறங்கியது.

எதிர்பார்த்தது போலவே அந்த அணியின் ஆட்டம் சிறப்பாக இருந்தது.தொடர்ந்து அவர்களே ஆதிக்கம் செலுத்தினர்.இறுதியில் 5-2 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வி அடைந்தது.

அடுத்தகட்ட சுற்றுகளில் பங்கேற்க இனிவரும் இரண்டு போட்டியிலும் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது இந்தியா.

அடுத்த போட்டி வரும் சனிகிழமை இங்கிலாந்துடன் மாலை 8.30 மணிக்கு
(
பார்க்க வசதியாக!!!! )

1 கருத்துரைகள்:

ஸ்ரீ.கிருஷ்ணா said...

பார்ப்போம் இங்கிலாந்துடன் சாதிக்குமா என்று ?

Post a Comment