Tuesday, May 11, 2010

பயனுள்ள மருத்துவ இணையதளங்கள்

வணக்கம் நண்பர்களே,
அனைவரும் நலமா, கொஞ்ச நாளா internet இல்லாதனாலும், வேலை தேடுவதில் கவனம் செலுதியதாலும் பதிவு எழுத முடியாமல் போய்விட்டது(எழுதிட்டாலும் !!!!!)

நண்பர்களின் பதிவை படித்து ஓட்டு போட முடியாமல் போனதற்கு நான் வருந்துகிறேன், என்னை மன்னிக்கவும் நண்பர்களே....

இன்று நாம் மருத்துவம் சார்ந்த இணையதளங்கள் பற்றி பார்போம்,,,,

பொது மருத்துவ தளங்கள்:

o healthopedia.com

o webmd.com

o health.discovery.com

o mercksource.com

o medlineplus.gov

o medicinenet.com

o online-medical-dictionary.org

o goodhealthnyou.com

o health.yahoo.com

o health.howstuffworks.com




நீங்கள் எடுத்துகொள்ளும் மருந்துகளின் தன்மைகள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றி தெரிந்துகொள்ள :

o nlm.nih.gov

o webmd.com

o needymeds.org

o druginfonet.com

o mercksource.com/pp/us

o centerwatch.com

o fda.gov


மருந்து உட்கொள்ளும் போது தவிற்கவேண்டிய உணவு பற்றி தெரிந்து கொள்ள

o hoptechno.com/book10.htm

o food and drug interactions-FDA


மூலிகைகள் பற்றி தெரிந்துகொள்ள,,,,

o mskcc.org

o richters.com

o planetherbs.com

o medherb.com

o phytotherapies.org



யோகாசனம் பற்றி,,,,

o yogajournal.com

o meditationcenter.com


உடல் உறுப்பு பற்றி:

o Innerbody.com

நிரிழிவு மற்றும் சக்கரை நோய் பற்றி:

o diabetes.org

o diabetes.niddk.nih.gov


இதயம் மற்றும் நுரையிரல் பற்றி:

o nhlbi.nih.gov

o lungusa.org

வலிப்பு பற்றி:

epilepsy.com

பல் சம்பந்தமாக:

o ada.org/public/index.asp

ஆஷ்மா மற்றும் அலர்ஜி:

o aafa.org

கண்கள்:

o nei.nih.gov/health

o allaboutvision.com

குழந்தை நலம்:

o nichd.nih.gov

திக்குவாய்:

o stutteringhelp.org

முதுகு மற்றும் கழுத்து:

o spine-health.com

போதைபொருள் விடுதலை:

o cdc.gov/tobacco/index.htm

o usd.edu/cd/publications/fashandbook.cfm

o habitsmart.com

சுற்றுசூழல் மாசு காரணமாக எற்படும் நோய்கள்:


o scorecard.org/health-effects/

இறத்த தானம் குடுக்க, பெற:

o indianblooddonors.com

இந்தியாவில் உள்ள மருத்துவர்கள் பற்றி:

o suggestadoctor.in

தமிழக அரசின் குடும்ப நலத்துறை இணைய தளம் மூலம் நமக்குத் தேவையான துறை சார்ந்த மருத்துவ நிபுணருடன் இணையம் வழி உறையாடல் செய்து ஆலோசனைகள் பெற:

o tnhealth.org/chat.htm


கொசுறு : இந்த இணையதளம் போய் play button சொடுக்கவும் அப்புறம் பாருங்க வித்தையை...
இணையதளம் இங்கே....(ஓட்டு போட திரும்பி வரணும்.)


செய்தி :எனக்கு campus interview இலே செலக்ட் ஆகி brakes india ltd company le வேலை கிடைச்சுடுச்சு,,,

குறிப்பு :தகவல் பயன்உள்ளதாக தெரிந்தால் ஓட்டு போடவும்.....





17 கருத்துரைகள்:

Unknown said...

மிகுந்த பயன் தரும் பதிவு, நன்றியும், பாராட்டுகளும்

Raman Kutty said...

cannot vote through tamilish. soryy

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

நன்றி

மீன்துள்ளியான் said...

thambi all the best for ur career da .....

Saravanakumar Karunanithi said...

Thanks for your valuable information, Keep writing

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

@கே.ஆர்.பி செந்தில்...
தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி அண்ணே,,,

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

@raman-pages
உங்கள் வருகையே எனக்கு மிக்க மகிழ்ச்சியளிகிறது நண்பரே...மீண்டும் வாருங்கள்,,,,,

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

@தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை
தங்கள் வருகைக்கு நன்றி...
//தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை//எனக்கும்,,,,

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

@மீன்துள்ளியான்
thank u na....

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

@Saravanakumar Karunanithi
மிக்க நன்றி அண்ணா,,,மறுபடியும் வாங்க ...

Revathi said...

thank you very much.....

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

@Revathi...
தங்கள் முதல் வருகைக்கு நன்றிகள் பல,,,மறுபடியும் வாங்க,,

Anonymous said...

Best Information. Thanks.

Unknown said...

Very nice & useful website listing..

Unknown said...

Dear Praveen

Very nice work & useful websites...

Thanks, Keept it up.

bye

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

@anonymous...
தங்கள் வருகைக்கு நன்றி...

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

@RAMYA
thank u ...

Post a Comment