Sunday, August 14, 2011

இந்தியா - பெருமிதம் கொள்வோம்

வணக்கம் நண்பர்களே,
அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்...

வருடம் முழுவதும் நம் நாட்டை பற்றி ஒப்பாரி வைக்கும் நாம் இந்த நல்ல நாளிலே நம் நாட்டை பற்றி நல்ல விசயங்களை தெரிந்து கொள்வோம்....

இந்தியா:

  • மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய நாடு.
  • பரபரவில் ஏழாவது பெரிய நாடு.
  • உலகின் இரண்டாவது பெரிய ராணுவம் வைத்திருக்கிறோம்


உழைக்கும் சக்தியில் இரண்டாவது பெரிய நாடு.

ஐந்தாவது பெரி தொலைதொடர்பு துறை உள்ள நாடு.

தாய்நாட்டிற்கு அதிக பணம் அனுப்புவதில் முதலிடம்.

ஆட்சி மொழிகள் 18 இல்லாமல் ஆயிரம் மொழிகள் பேசுகிறோம்.


நம் நாட்டில் உள்ள பள்ளிகள் 50 அதிகமான மொழிகளில் கற்பிக்கின்றன.

திரைப்படங்கள் சுமார் 15 மொழிகளில் வெளிவருகின்றன.

நாளிதழ்கள் தொனுருக்கும் (90) அதிகமான மொழிகளில் வெளிவருகின்றன.

சிங்கம்,புலி,சிறுத்தைபுலி,பனிசிறுத்தை ஆகிய நான்கு பெரிய பூனைகள் அனைத்தும் உள்ள ஒரே நாடு இந்தியா.

உலகின் பெரிய மதங்களாகிய இந்துமதம், புத்தமதம்,ஜைனிய மதம் உருவான நாடு இந்தியா.

உலகின் முதல் வைரம் கண்டெடுத்தது இந்தியர்கள்.

இரும்பு சாதனங்கள் முதலில் ஏற்றுமதி பண்ணியவர்கள் இந்தியர்கள்.

உலகின் தொன்மையான மொழிகளான சமஸ்கிரதம் மற்றும் தமிழுக்கு உரிமையாளர்கள்.

பூஜியத்தை கொண்டுபிடித்ததோடு பல கணித விதிகளை கண்டவர்கள்.

யோகா,கராட்டே தோன்றியதும் இங்கே தான்.

மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஸ் சந்திர போஸே,பகத் சிங்க்,உத்தம் சிங்க் போன்றோர் பிறந்த நாடு இந்தியா.

இந்த நல்ல நாளில் அனைவரையும் நினைவு கூறுவோம்.

வாழ்க பாரதம். சுதந்திரத்தை போற்றுவோம்.

இங்கு இணைக்கபட்ட வீடியோவையும் பார்க்கவும்.






ஓட்டு போட கீழே சொடுக்கவும்.


4 கருத்துரைகள்:

Jaleela Kamal said...

வெகு நாட்கள் கழித்து நம் நாட்டை பற்றி அனைவரும் தெரிந்துகொள்ளும் படி அருமையான் பதிவை வழங்கி இருக்கீங்க..

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

@Jaleela Kamal

ஆமா கா வெகு நாட்களுக்கு பின் எழுதி இருக்கேன்,,,

வருகைக்கு நன்றி கா...

சி.பி.செந்தில்குமார் said...

ரொம்ப லேட்டா வந்துட்டனா?

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

@சி.பி.செந்தில்குமார்
இல்லவே இல்லை,,,
நீங்க என் பதிவு பக்கம் வந்ததே பெருசு ணே,,,,,

Post a Comment