உடல் எடைஐ குறைக்க விருமபுவர்களா நீங்கள்,,,,உங்களை குறி வைக்கிறது மோசடி கும்பல்....பல கோடி புரளும் தொழில் இது ,,...
உடல் எடைஐ குறைக்க எங்களிடம் வாருங்கள் என குறிப்புகள் புத்தகம், tv யில் பார்த்திருகிர்களா கடைசி வரை எதையும் சொல்லமாட்டர்கள்,,,
( பின்ன எப்படி பணம் பறிப்பது!!! )
உங்களை நம்ப வைக்க அவர்கள் செய்வது இதோ,,,,
ஒரு வாரத்திற்கு முன் , ஒரு வாரத்திற்கு பின் என குண்டான ஒருவரின் படத்தையும் , பின் அவரே 6 pack உடன்
இருபது போல் படத்தை காண்பிப்பார்கள்,,(இது போல பல படங்கள் photoshop இல நீங்களே பண்ணலாம்,,,)
நீங்களும் ஆசை பட்டு போவிங்க
இவ்வாறு எடை குறைக்க போன பெண் மீது கரண்ட் வைக்க அவர் நோய் வாய் பட்டதாக தகவல்,,,எடை குறைக்க கரண்ட் செல்லுதும் எந்த முறையும் இன்னும் கண்டு பிடிக்கவில்லை,,,
சில பெல்ட் போட்டா அந்த பகுதியில் உள்ள கொழுப்பு கரைவதாக சொல்கிறார்கள் ஆனால் உடல் கொழுப்பு மொத்தமாக கரையுமே தவிர குறிபிட்ட பகுதியில் மட்டும் குறைக்க முடியாது,,உங்களை ஆசை படுத்தவே அது ,,அதுவும் பெல்ட் அணிவதால் எந்த பயனும் இல்லை,,,(பெல்ட் உபயோகப்படுத்தும் முறையிலேயே 3km ஒடிஎ பின் போடவும் என எழுதி இருப்பதாக தகவல்)
சிலர் மருந்து சாப்பிட சொல்வார்கள் இது பலன் தரும் ஆனால் 5% மட்டுமே மீதம் 95% உடல் உழைப்பில் தான் உள்ளது,,,உலகின் தலை சிறந்த மருந்து கூட 5% தான்,,,
சிலர் சுடானே அறையில் உட்கார சொல்லுவார்கள்,,,,இதனால் உடம்பில் உள்ள தண்ணீர் வெளியேறி விடும்..உங்கள் உடம்பில 70% தண்ணீர் தான் இருக்கிறது நீங்க தண்ணி குடிக்காம இருந்தாலே weight தானாக குறைந்துவிடும்(நடிகர்கள் 6 pack தெரிஎவைக்க இத தான் செய்றாங்க)
,,ஆனா என்ன உங்க metabolism தடை படும்...உடல் உபாதை ஏற்பட்டு இன்னல் படுவிர்கள்.
The American College of Sports Medicine (ACSM) கருத்துப்படி உடல் குறைபிற்கு வாரத்திற்கு ஒரு கிலோ வாக குறைப்பது மட்டுமே அரோக்கியமானது என கருத்து சொல்கிறது.
உடல் எடை குறைக்க ஆயிரங்கள் செலவு செய்ய தேவை இல்லை அவ்வாறு செயவேதனால் ஏமாறாமல் பார்த்து கொள்ளுங்கள்,,,,முறையாக பயிற்சி பெற்றவரிடம் செல்லுங்கள்,,,,
உங்கள் பொறுமை , உழைப்பு மட்டுமே வெற்றி தரும் என நினைவில் கொள்ளுங்கள் .
(சந்தேகம் இருந்தால் கேட்கலாம் தெரிந்தால் பதில் சொல்கிறேன்)
Wednesday, October 21, 2009
உடல் எடைஐ குறைக்க விருமபுவர்கள் கவனிக்கவேண்டிவை
இடுகையிட்டது BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) நேரம் 8:26 PMSaturday, October 17, 2009
ஆதவன் Vs பேராண்மை
இடுகையிட்டது BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) நேரம் 7:48 AMஎன்ன தான் சொன்னாலும் தீபாவளி சுறுசுறுப்பா அமைறதே ரிலீஸ் ஆகுற படமும் அதன் போட்டியும் தான்,,,ஆனால் இந்த தீபாவளி கு பெரிய லெவல் இல்லனாலும் போட்டி இருக்கும்னு எதிர்பார்த்தேன் ஆனால் ஏமாற்றும் தான்,,,,
ஆதவன்: mark 2/5
அட டா,,,எவேல்லோ fans சூர்யா கு ,,,
trailer பார்க்கும் போதே KSR முகம் தான் வந்தது,,,ஆனால் வில்லு scenes அ இருக்கு,,
சூர்யா அடுத்த கமல் லா வருவாருன்னு எதிர்பார்ப்பவர் என்றால் ஏமாற்றம் தான்,
படம் ரொம்பவே கசக்கிறது (விஜய் ,அஜித் fans கு கொண்டாட்டம் தான்)
பலம்:
சில பாடல்கள்
அவ்வேபோது காமெடி
வில்லன் ராகுல் தேவ்
அயன் படம் பார்காதவர்கள்
பலவீனம்:
கிழடு தட்டிய நயன்
ஓவர் மசாலா
சண்டை காட்சிகள்
எனினும் கலைஞர் டிவி இல் பல வாரம் முதல் இடம் தான்....
பேராண்மை: mark 3/5
ஜெயம் ரவி யா என சொல்லும் அளவுக்கு நடிப்பில் தேரியுள்ளார்,சக நடிகர்களின் நடிப்பும் நன்றே,,cameraman பாராட்டியே ஆகவேண்டும்,,ஐயங்கார் கு இதில் லாபம் தான்.
பலம்:
காடு
திரைக்கதை
ஜெயம் ரவி நடிப்பு
பலவீனம்:
நாடக தனமான பேச்சுகள்
5 பெண்கள்-comedy
சுமார் தான் ஒரு தடவை பாக்கலாம்.
Sunday, October 11, 2009
என் முதல் பதிவு
இடுகையிட்டது BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) நேரம் 2:15 AM
நண்பர்களே,
எப்படி இருக்கீங்க திபாவளிக்கு துணி எடுத்தாச்சா ,என்ன டா இவன் சம்மந்தம் இல்லாமல் பேசுறன்னு பாக்குரிங்களா,இது படத்தோட திரை விமர்சனம் இல்ல,,
இத்தனை நாளா இடுகைகளை மட்டும் படித்து கொண்டிருந்த எனக்கு எழுதனும்னு தோனுச்சு அது தான் இப்படி,,
விஷயத்து வரேன் இது என் முதல் பதிவு என்பதால் என்னுடைய இடுக்கையை முறை படுத்த உதவி புரியவும்,,,,,,
அப்படியே ஓட்டு போட்டு Follower ஆகுங்க