என்ன தான் சொன்னாலும் தீபாவளி சுறுசுறுப்பா அமைறதே ரிலீஸ் ஆகுற படமும் அதன் போட்டியும் தான்,,,ஆனால் இந்த தீபாவளி கு பெரிய லெவல் இல்லனாலும் போட்டி இருக்கும்னு எதிர்பார்த்தேன் ஆனால் ஏமாற்றும் தான்,,,,
ஆதவன்: mark 2/5
அட டா,,,எவேல்லோ fans சூர்யா கு ,,,
trailer பார்க்கும் போதே KSR முகம் தான் வந்தது,,,ஆனால் வில்லு scenes அ இருக்கு,,
சூர்யா அடுத்த கமல் லா வருவாருன்னு எதிர்பார்ப்பவர் என்றால் ஏமாற்றம் தான்,
படம் ரொம்பவே கசக்கிறது (விஜய் ,அஜித் fans கு கொண்டாட்டம் தான்)
பலம்:
சில பாடல்கள்
அவ்வேபோது காமெடி
வில்லன் ராகுல் தேவ்
அயன் படம் பார்காதவர்கள்
பலவீனம்:
கிழடு தட்டிய நயன்
ஓவர் மசாலா
சண்டை காட்சிகள்
எனினும் கலைஞர் டிவி இல் பல வாரம் முதல் இடம் தான்....
பேராண்மை: mark 3/5
ஜெயம் ரவி யா என சொல்லும் அளவுக்கு நடிப்பில் தேரியுள்ளார்,சக நடிகர்களின் நடிப்பும் நன்றே,,cameraman பாராட்டியே ஆகவேண்டும்,,ஐயங்கார் கு இதில் லாபம் தான்.
பலம்:
காடு
திரைக்கதை
ஜெயம் ரவி நடிப்பு
பலவீனம்:
நாடக தனமான பேச்சுகள்
5 பெண்கள்-comedy
சுமார் தான் ஒரு தடவை பாக்கலாம்.
Saturday, October 17, 2009
ஆதவன் Vs பேராண்மை
இடுகையிட்டது BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) நேரம் 7:48 AM
Subscribe to:
Post Comments (Atom)
2 கருத்துரைகள்:
vote podunga boss,,,,,
Post a Comment