Wednesday, October 21, 2009

உடல் எடைஐ குறைக்க விருமபுவர்கள் கவனிக்கவேண்டிவை


உடல் எடைஐ குறைக்க விருமபுவர்களா நீங்கள்,,,,உங்களை குறி வைக்கிறது மோசடி கும்பல்....பல கோடி புரளும் தொழில் இது ,,...

உடல் எடைஐ குறைக்க எங்களிடம் வாருங்கள் என குறிப்புகள் புத்தகம், tv யில் பார்த்திருகிர்களா கடைசி வரை எதையும் சொல்லமாட்டர்கள்,,,
( பின்ன எப்படி பணம் பறிப்பது!!! )

உங்களை நம்ப வைக்க அவர்கள் செய்வது இதோ,,,,

ஒரு வாரத்திற்கு முன் , ஒரு வாரத்திற்கு பின் என குண்டான ஒருவரின் படத்தையும் , பின் அவரே 6 pack உடன்

இருபது
போல் படத்தை காண்பிப்பார்கள்,,(இது போல பல படங்கள் photoshop இல நீங்களே பண்ணலாம்,,,)

நீங்களும் ஆசை பட்டு போவிங்க

இவ்வாறு எடை குறைக்க போன பெண் மீது கரண்ட் வைக்க அவர் நோய் வாய் பட்டதாக தகவல்,,,எடை குறைக்க கரண்ட் செல்லுதும் எந்த முறையும் இன்னும் கண்டு பிடிக்கவில்லை,,,

சில பெல்ட் போட்டா அந்த பகுதியில் உள்ள கொழுப்பு கரைவதாக சொல்கிறார்கள் ஆனால் உடல் கொழுப்பு மொத்தமாக கரையுமே தவிர குறிபிட்ட பகுதியில் மட்டும் குறைக்க முடியாது,,உங்களை ஆசை படுத்தவே அது ,,அதுவும் பெல்ட் அணிவதால் எந்த பயனும் இல்லை,,,(பெல்ட் உபயோகப்படுத்தும் முறையிலேயே 3km ஒடிஎ பின் போடவும் என எழுதி இருப்பதாக தகவல்)

சிலர் மருந்து சாப்பிட சொல்வார்கள் இது பலன் தரும் ஆனால் 5% மட்டுமே மீதம் 95% உடல் உழைப்பில் தான் உள்ளது,,,உலகின் தலை சிறந்த மருந்து கூட 5% தான்,,,


சிலர் சுடானே அறையில் உட்கார சொல்லுவார்கள்,,,,இதனால் உடம்பில் உள்ள தண்ணீர் வெளியேறி விடும்..உங்கள் உடம்பில 70% தண்ணீர் தான் இருக்கிறது நீங்க தண்ணி குடிக்காம இருந்தாலே weight தானாக குறைந்துவிடும்(நடிகர்கள் 6 pack தெரிஎவைக்க இத தான் செய்றாங்க)
,,ஆனா என்ன உங்க metabolism தடை படும்...உடல் உபாதை ஏற்பட்டு இன்னல் படுவிர்கள்.

The American College of Sports Medicine (ACSM) கருத்துப்படி உடல் குறைபிற்கு வாரத்திற்கு ஒரு கிலோ வாக குறைப்பது மட்டுமே அரோக்கியமானது என கருத்து சொல்கிறது.

உடல் எடை குறைக்க ஆயிரங்கள் செலவு செய்ய தேவை இல்லை அவ்வாறு செயவேதனால் ஏமாறாமல் பார்த்து கொள்ளுங்கள்,,,,முறையாக பயிற்சி பெற்றவரிடம் செல்லுங்கள்,,,,

உங்கள் பொறுமை , உழைப்பு மட்டுமே வெற்றி தரும் என நினைவில் கொள்ளுங்கள் .

(சந்தேகம் இருந்தால் கேட்கலாம் தெரிந்தால் பதில் சொல்கிறேன்)

8 கருத்துரைகள்:

Jaleela Kamal said...

மிகச்சரியான பதிவு சூப்பர்,

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...
This comment has been removed by the author.
Jaleela Kamal said...
This comment has been removed by a blog administrator.
உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

உபயோகமான தகவல்

அருமை, தொடர்ந்து எழுதுங்கள்

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

jaleela அக்கா மற்றும் உலவு.காம் அவர்களுக்கு நன்றிகள்,,,,

GEETHA ACHAL said...

நல்ல பதிவு.

உடல் எடையினை நல்ல முறையில் குறைக்க விரும்புவோரிடம் என்னுடைய ப்ளாகினை பார்க்க சொல்லவும்.

என்னுடைய ப்ளாகில் வரும் அனைத்து பதிவுகளும் டயடினை பற்றியது.

நன்றி.
http://geethaachalrecipe.blogspot.com/

அன்புடன்,
கீதா ஆச்சல்

Darussalam said...

மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி.

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

Darussalam அவர்களுக்கு,
நன்றி நண்பரே,,,,

Post a Comment