Sunday, October 11, 2009

என் முதல் பதிவு


நண்பர்களே,
எப்படி இருக்கீங்க திபாவளிக்கு துணி எடுத்தாச்சா ,என்ன டா இவன் சம்மந்தம் இல்லாமல் பேசுறன்னு பாக்குரிங்கள,இது படத்தோட திரை விமர்சனம் இல்ல,,
இத்தனை நாளா இடுகைகளை மட்டும் படித்து கொண்டிருந்த எனக்கு எழுதனும்னு தோனுச்சு அது தான் இப்படி,,
விஷயத்து வரேன் இது என் முதல் பதிவு என்பதால் என்னுடைய இடுக்கையை முறை படுத்த உதவி புரியவும்,,,,,,
அப்படியே ஓட்டு போட்டு
Follower ஆகுங்க

3 கருத்துரைகள்:

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

ஒரு வேண்டுகோள்,,
பட்டாசு வெடிப்பதை குறைக்கவும்,,,,

என் நடை பாதையில்(ராம்) said...

முதல் பதிவிற்கான படம் superb

Jaleela Kamal said...

ஆமாம் முதல் பதிவு படம் சூப்பரோ சூப்பர்.

Post a Comment