ரொம்ப நாளா இதை பத்தி எழுதனும்நு நெனச்சேன் இன்னிக்கு எழுதுறேன்,..பெருசா இருக்க கூடாதுனு முடிந்த வரை சுருக்கி எழுதி இருக்கிறேன் .
""கிரிக்கெட்""சிறுசு முதல் பெருசு(மன்னிக்கவும் எதுகை மோனைகாக) வரை வெட்டி பேச்சு பேசுறதுக்கு மட்டுமே பயன்படும் ஒரு விஷயம்.
நம்ம நாடு என்கிற எண்ணத்தில் நானும் கிரிக்கெட் பாத்துட்டு இருந்தேன் ஒரு காலத்தில் இப்போ என்னமோ அந்த எண்ணமே இல்லை.காரணம் எல்லாருமே சினிமா நடிகர் மாதிரி இருக்காங்கள் .யாரும் நாட்டுக்காக ஆடுவது போல் தெரியலை.
பலருக்கு இந்தியன் டீம்லே இடம் கிடைக்கணும்னு நெனச்சது போய் IPL டீம்லே இடம் பெறுவதே கனவாக இருக்கு .
செரி ஒரு விளையாட்டு என்று கூட ரசிக்க முடியவில்லை எப்பவும் ஒருதலை பச்சமாக பந்துவீச்சாளர்களை காய்ச்சுவது ,ஆட்டகளத்தின் தன்மையை பொறுத்து வெற்றி, தன் இனத்தவனை அணியில் சேர்ப்பது என பலவற்றை சொல்லலாம்..
இதை விட உச்சகட்ட கொடுமை என்னன்னா வெற்றி பெற்றால் ""தோனி பாய்ஸ்""நு சொல்றது தான் ,,,,,,இது இந்தியன் டீமா இல்ல தோனி வாங்கியே டீமா தெரியலை ????
டீமை உருவாக்கியவர் என்று சொல்வின்களோ??? நல்ல பாருங்க எல்லாரும் பழையவர்கள் தான்......ஒரு சில IPL playerகளை தவிர..இவர்கள் IPL லில் மட்டுமே ஆடுவார்கள்.
தோனி -- நாட் அவுட் காக ஆடும் ஒருவர், எப்பவும் முதல் இடத்தில் இருக்க போராடுபவர் (கல்லா கட்டும் இல்ல!!!),
நல்ல நடிகர் ,,,பயபடாத மாதிரி நடிப்பது எப்படி என இவரை பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்.சினிமா துறை நல்ல நடிகரை இழந்துவிட்டது . இதில் CAPTAINS COOL என பட்டம் வேறு.
எந்த ORDERல PRESURE இருக்காதோ அந்த ORDERல் இறங்குவார் ரசிகர்களை ஏமாத்த எவழவு ரன் தேவையோ அத அடுச்சுட்டு ஓடிருவாரு .பல கட்சி தலைவர்களின் வாழ்த்துக்கள் கிடைக்கும்.
ஊடகங்கள் இவருக்கு பக்க பலம் இவர் இரண்டு ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாலும் ""இரண்டு ரன்கள் குவித்தார்"" என்றே எழுதும். அவர்களுக்கு விளையாட்டு செய்திகள் பக்கத்தில் போட கிரிக்கெட்டை தவிர வேறதுவும் தெரியாது.
உதாரணம்
9 ரன்கள் எடுத்த தோனி நிதானமாய் ஆடியதாகவும் , 21 ரன்கள் எடுத்த ரைனா ஆடாதது போலவும் இருக்கும்.மேலும் தோனி அவுட் ஆனது பற்றி சொல்லி இருக்கமாட்டர்கள்.
காசுக்காக மட்டுமே ஆடும் இந்த விளையாட்டை இனியும் பார்த்து நேரத்தை வீணடிக்க நான் தயாராய் இல்லை.நீங்களே இந்த தோனி பாய்ஸ் ய் பாருங்கள்.
Tuesday, December 15, 2009
நல்லா நடிக்கிறான் தோனி,,,,
இடுகையிட்டது BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) நேரம் 6:12 AMTuesday, December 1, 2009
சுனா பானா
இடுகையிட்டது BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) நேரம் 6:51 PM
ச்சே அவர பாத்து எப்படி அந்த கேள்வி கேக்கலாம்,மனசாச்சியே இல்லையா !!
என்ன உலகம் டா இது,,
இருந்தாலும் அவர பாத்து எப்படி அந்த கேள்வி கேக்கலாம்,,,
ஒரு finance minister கிட்ட போய் விலைவாசி உயர்வை பற்றி பேசலாமா ??
அவருக்கு வேற வேலையே இல்லையா , வீட்டு கணக்கே கொஞ்சம் கஷ்டம் தான்!!
ஒரு பதவி குடுத்துட்டு கேள்வி கேட்டுட்டே இருந்தா என்ன இது??
மக்களுக்காகவே அரசியல் வாழ்க்கையை அர்ப்பணிச்சா இப்படியா !! ,,,,வயசான காலத்திலே போய் இப்படி கஷ்டபடுத்துறங்க,,,,
இவங்களே விலைவாசி உயர்வுக்கு இது தான் காரணம்னு match பண்ணிட்டு போ வேண்டிது தானே....
--> pranab mukherjee யிடம் விலைவாசி உயர்வுக்கு காரணம் கேட்டதற்கு தான் இதனை அளப்பலும்.
வடிவேலு ஒரு படத்தில ஆட்ட திருடிட்டு சமாளிபாறு அந்த சுனா பானா மாதிரி இருந்தது இவர் பண்ணியது.ஆனா முடியாம கோபப்பட்டார் ...
கையால் ஆகாதவருக்கு கோபம் வருமாம் சரியாதான் இருக்கு.
..............இருந்தாலும் அவர பாத்து எப்படி அந்த கேள்வி கேக்கலாம்
Tuesday, November 3, 2009
பெயர் அர்த்தம் தெரிந்து கொள்ள
இடுகையிட்டது BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) நேரம் 5:54 AMநண்பர்களே இதுவரைக்கும் யாராவது உங்க பெயரின் விளக்கம் கேட்டிருக்காங்களா??? போப்பா என் பெயர் கூட கேட்டதில்லைநு மொனங்கறது கேக்குது,,,,
செரி விடுங்க இவங்க இப்படி தான்,,,
இந்த website போய் பாருங்க உங்க பெயர் அர்த்தம் தெரிந்து கொள்ளலாம்..
அது மட்டும் இல்ல நடிகர் ,நடிகைகளின் உண்மையான பெயர், மிக பிரபலமான பெயர் என அனைத்தும் தெரிந்து கொள்ளலாம்,,,
அப்படி உங்க பெயர் இல்லனா கவலைபடாதிங்க, உங்களுக்கு அர்த்தம் தெரியும்னா நீங்களே photo உடன் upload செய்யலாம்..
இந்தாங்க click செய்யுங்கள்.
(ஒரு முக்கியமான விஷயம் ஓட்டு போட மறக்காதிங்க......)
Wednesday, October 21, 2009
உடல் எடைஐ குறைக்க விருமபுவர்கள் கவனிக்கவேண்டிவை
இடுகையிட்டது BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) நேரம் 8:26 PM
உடல் எடைஐ குறைக்க விருமபுவர்களா நீங்கள்,,,,உங்களை குறி வைக்கிறது மோசடி கும்பல்....பல கோடி புரளும் தொழில் இது ,,...
உடல் எடைஐ குறைக்க எங்களிடம் வாருங்கள் என குறிப்புகள் புத்தகம், tv யில் பார்த்திருகிர்களா கடைசி வரை எதையும் சொல்லமாட்டர்கள்,,,
( பின்ன எப்படி பணம் பறிப்பது!!! )
உங்களை நம்ப வைக்க அவர்கள் செய்வது இதோ,,,,
ஒரு வாரத்திற்கு முன் , ஒரு வாரத்திற்கு பின் என குண்டான ஒருவரின் படத்தையும் , பின் அவரே 6 pack உடன்
இருபது போல் படத்தை காண்பிப்பார்கள்,,(இது போல பல படங்கள் photoshop இல நீங்களே பண்ணலாம்,,,)
நீங்களும் ஆசை பட்டு போவிங்க
இவ்வாறு எடை குறைக்க போன பெண் மீது கரண்ட் வைக்க அவர் நோய் வாய் பட்டதாக தகவல்,,,எடை குறைக்க கரண்ட் செல்லுதும் எந்த முறையும் இன்னும் கண்டு பிடிக்கவில்லை,,,
சில பெல்ட் போட்டா அந்த பகுதியில் உள்ள கொழுப்பு கரைவதாக சொல்கிறார்கள் ஆனால் உடல் கொழுப்பு மொத்தமாக கரையுமே தவிர குறிபிட்ட பகுதியில் மட்டும் குறைக்க முடியாது,,உங்களை ஆசை படுத்தவே அது ,,அதுவும் பெல்ட் அணிவதால் எந்த பயனும் இல்லை,,,(பெல்ட் உபயோகப்படுத்தும் முறையிலேயே 3km ஒடிஎ பின் போடவும் என எழுதி இருப்பதாக தகவல்)
சிலர் மருந்து சாப்பிட சொல்வார்கள் இது பலன் தரும் ஆனால் 5% மட்டுமே மீதம் 95% உடல் உழைப்பில் தான் உள்ளது,,,உலகின் தலை சிறந்த மருந்து கூட 5% தான்,,,
சிலர் சுடானே அறையில் உட்கார சொல்லுவார்கள்,,,,இதனால் உடம்பில் உள்ள தண்ணீர் வெளியேறி விடும்..உங்கள் உடம்பில 70% தண்ணீர் தான் இருக்கிறது நீங்க தண்ணி குடிக்காம இருந்தாலே weight தானாக குறைந்துவிடும்(நடிகர்கள் 6 pack தெரிஎவைக்க இத தான் செய்றாங்க)
,,ஆனா என்ன உங்க metabolism தடை படும்...உடல் உபாதை ஏற்பட்டு இன்னல் படுவிர்கள்.
The American College of Sports Medicine (ACSM) கருத்துப்படி உடல் குறைபிற்கு வாரத்திற்கு ஒரு கிலோ வாக குறைப்பது மட்டுமே அரோக்கியமானது என கருத்து சொல்கிறது.
உடல் எடை குறைக்க ஆயிரங்கள் செலவு செய்ய தேவை இல்லை அவ்வாறு செயவேதனால் ஏமாறாமல் பார்த்து கொள்ளுங்கள்,,,,முறையாக பயிற்சி பெற்றவரிடம் செல்லுங்கள்,,,,
உங்கள் பொறுமை , உழைப்பு மட்டுமே வெற்றி தரும் என நினைவில் கொள்ளுங்கள் .
(சந்தேகம் இருந்தால் கேட்கலாம் தெரிந்தால் பதில் சொல்கிறேன்)
Saturday, October 17, 2009
ஆதவன் Vs பேராண்மை
இடுகையிட்டது BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) நேரம் 7:48 AMஎன்ன தான் சொன்னாலும் தீபாவளி சுறுசுறுப்பா அமைறதே ரிலீஸ் ஆகுற படமும் அதன் போட்டியும் தான்,,,ஆனால் இந்த தீபாவளி கு பெரிய லெவல் இல்லனாலும் போட்டி இருக்கும்னு எதிர்பார்த்தேன் ஆனால் ஏமாற்றும் தான்,,,,
ஆதவன்: mark 2/5
அட டா,,,எவேல்லோ fans சூர்யா கு ,,,
trailer பார்க்கும் போதே KSR முகம் தான் வந்தது,,,ஆனால் வில்லு scenes அ இருக்கு,,
சூர்யா அடுத்த கமல் லா வருவாருன்னு எதிர்பார்ப்பவர் என்றால் ஏமாற்றம் தான்,
படம் ரொம்பவே கசக்கிறது (விஜய் ,அஜித் fans கு கொண்டாட்டம் தான்)
பலம்:
சில பாடல்கள்
அவ்வேபோது காமெடி
வில்லன் ராகுல் தேவ்
அயன் படம் பார்காதவர்கள்
பலவீனம்:
கிழடு தட்டிய நயன்
ஓவர் மசாலா
சண்டை காட்சிகள்
எனினும் கலைஞர் டிவி இல் பல வாரம் முதல் இடம் தான்....
பேராண்மை: mark 3/5
ஜெயம் ரவி யா என சொல்லும் அளவுக்கு நடிப்பில் தேரியுள்ளார்,சக நடிகர்களின் நடிப்பும் நன்றே,,cameraman பாராட்டியே ஆகவேண்டும்,,ஐயங்கார் கு இதில் லாபம் தான்.
பலம்:
காடு
திரைக்கதை
ஜெயம் ரவி நடிப்பு
பலவீனம்:
நாடக தனமான பேச்சுகள்
5 பெண்கள்-comedy
சுமார் தான் ஒரு தடவை பாக்கலாம்.
Sunday, October 11, 2009
என் முதல் பதிவு
இடுகையிட்டது BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) நேரம் 2:15 AM
நண்பர்களே,
எப்படி இருக்கீங்க திபாவளிக்கு துணி எடுத்தாச்சா ,என்ன டா இவன் சம்மந்தம் இல்லாமல் பேசுறன்னு பாக்குரிங்களா,இது படத்தோட திரை விமர்சனம் இல்ல,,
இத்தனை நாளா இடுகைகளை மட்டும் படித்து கொண்டிருந்த எனக்கு எழுதனும்னு தோனுச்சு அது தான் இப்படி,,
விஷயத்து வரேன் இது என் முதல் பதிவு என்பதால் என்னுடைய இடுக்கையை முறை படுத்த உதவி புரியவும்,,,,,,
அப்படியே ஓட்டு போட்டு Follower ஆகுங்க